உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

கந்த சஷ்டி விழாசுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், யாகசாலை பூஜை, காலை 8:30 மணி, தந்தத்தொட்டி விடையாத்தி சப்பரத்தில் எழுந்தருளி கோயிலின் திருவாட்சி மண்டபத்தில் 6 முறை வலம் வந்து சேர்த்தியாதல், இரவு 7:00 மணி, விருதுநகர் நடேசர் நாட்டியாலய குழுவின் பரதநாட்டியம், மாலை 6:30 மணி, பக்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - குகசீலரூபன், இரவு 8:30 மணி.சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், யாகசாலை பூஜைகள், காலை 9:00 மணி, சண்முகார்ச்சனை, காலை 10:00 மணி, காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, திருச்செந்துார் முருகர் பஞ்சலிங்க பூஜை செய்யும் சந்தன அலங்காரம், காலை 11:00 மணி. மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, விக்னேஸ்வர பூஜை, மகா அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம், காலை 9:30 மணி, லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி, நிருத்திய நாட்டியாலயா ஜெயஸ்ரீ முரளிதரனின் பரதநாட்டியம், மாலை 6:00 மணி. கோயில்கோலாட்ட உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் ஆடி வீதியில் வலம் வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பக்தியுலாத்திய பின் கொலுச்சாவடி சேர்த்தியாதல், மாலை 6:00 மணி, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 8:00 மணி.அனுஷ வைபவத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவா விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை: எஸ்.எம்.கே., திருமண மண்டபம், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை நிகழ்த்துவோர் - சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.கேதார கவுரி அம்மன் நோன்பு உற்ஸவம்: ஸ்ரீகிருஷ்ண விலாச பலிஜ சபா, வைக்கோல் காரத் தெரு, தெற்குவாசல், மதுரை, அம்மன் புறப்பாடு, வீதியுலா, வைகையில் விஜர்சனம் செய்தல், மாலை 6:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுமெய்கண்ட சிவம் குருபூஜையை முன்னிட்டு சிவஞானபோதம் 12 சூத்திரங்களின் சிறப்பு: நிகழ்த்துபவர் - சாந்திகுமார சுவாமிகள், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு சிவனடியார் திருக்கூட்டம், மாலை 6:30 மணி.கந்த சஷ்டி சிறப்பு வழிபாடு: சஷ்டி கவசம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ் பாராயணம், நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. 108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமி, மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றா - சிறப்புரை: நிகழ்த்துபவர் - குரு மித்ரேஷிவா, விஜய் கிருஷ்ணா மஹால், அழகர்கோவில் ரோடு, மருதங்குளம், ஏற்பாடு: அல்கெமி, காலை 10:30 மணி. கந்தரபூபதி: நிகழ்த்துபவர் -சசிப்ரியா, திருப்புகழ் சபை, மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பொதுபல்லுயிர்வள பாரம்பரிய கிராமமான அரிட்டாபட்டிக்கு பாரம்பரிய நடைபயணம்: ஏற்பாடு: தானம் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கான பாரம்பரிய சுற்றுலா மையம், மேலுார் வட்டாரக் களஞ்சியம், இண்டாக், டிராவல் கிளப், காலை 6:30 மணி.விவசாய சுற்றுலாவை மேம்படுத்தும் பாரம்பரிய நிகழ்ச்சி: கிரேஸ் கார்டன் மாடல் அக்ரி டூரிசம் சென்டர், செட்டிகுளம், மாத்துார் அருகில், கரகாட்டம், ஒயிலாட்டம், பங்கேற்பு: பிரான்ஸ், இலங்கையை சேர்ந்த விருந்தினர்கள், சுற்றுலாத்துறை அலுவலர்கள், காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ