உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தங்கத்தேர் இழுத்த த.வெ.க., ஆனந்த்

தங்கத்தேர் இழுத்த த.வெ.க., ஆனந்த்

மதுரை: த.வெ.க., 2வது மாநில மாநாடு வெற்றியடைய வேண்டி அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார் . மதுரை பாரபத்தியில் 500 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் மாநாடு இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆனந்த், மாநாடு வெற்றிபெற வேண்டி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வந்தார். தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். வாராகி அம்மன் முன் நெய் விளக்கு ஏற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை