உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ரயில்வே கேட் பழுதால் அவதி

ரயில்வே கேட் பழுதால் அவதி

திருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள ரயில்வே கேட் நேற்று காலை 6:30 மணிக்கு மும் பை - நெல்லை தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் செல்வதற்காக மூடப்பட்டது. ரயில் சென்ற பின் கேட் பழுதால் திறக்க முடியவில்லை. இருசக்கர வாகனங்கள் முதல் பஸ்கள் வரை நீண்ட வரிசையில் ஒருமணி நேரம் காத்திருந்தன. பின்பு ரயில்வே கேட் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை