குண்டு வீச பயிற்சி இருவர் கைது
சோழவந்தான்: சோழவந்தானைச் சேர்ந்த நாராயணன் மகன் விக்னேஷ் 22, செல்வம் மகன் பிரவீன் 19, இருவரும் சோழவந்தான் பஸ் ஸ்டாண்டில் மது பாட்டிலை உபயோகித்து மண்ணெண்ணெய் குண்டு வீசி பயிற்சி எடுத்துள்ளனர். விக்னேஷை போலீசார் கைது செய்தனர். பிரவீனை தேடி வருகின்றனர்.