மேலும் செய்திகள்
8 கிலோ கஞ்சாவுடன் மூன்று பேர் கைது
13-Aug-2024
உசிலம்பட்டி: டவுன் போலீசார் மேக்கிழார்பட்டி விலக்கு பகுதியில் போதைப் பொருள் தடுப்பு பணிக்காக ரோந்து சென்றனர். அந்த வழியாக 1.200 கிலோ கஞ்சாவுடன் வந்த காளைத்தேவர் நகர் அறிவு 20, கொக்குடையான்பட்டி மதியழகன் 52, ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.---
13-Aug-2024