உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

டூவீலர்கள் மோதல்: ஒருவர் பலி

பேரையூர் : பேரையூர் தாலுகா சங்கரலிங்காபுரம் அலெக்ஸ்பாண்டியன் 32, தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அத்திபட்டி- ஏழுமலை சாலையில் வண்டப்புலி அருகே டூ வீலரில் சென்ற போது, எதிரே டூவீலரில் வந்த மெய்யனுாத்துமபட்டி ஈஸ்வரன் மகன் முனீஸ்வரன் 16. மோதினார். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இதில் அலெக்ஸ்பாண்டியன் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை