அரிவாளுடன் இருவர் கைது
சமயநல்லுார்: ஊர்மெச்சிகுளத்தைச் சேர்ந்த கணேசன் மகன் பிரவீன்குமார் 19, சந்திரன் மகன் நிவாஸ் 19. இருவரும் சமயநல்லுார், ஊர்மெச்சிகுளம்ரோடு ரயில்வே கேட் அருகே சிலர், அரிவாளால் அவ்வழியே செல்வோரை அச்சுறுத்தும் வகையில் மிரட்டிக் கொண்டிருந்தனர். ரோந்து பணியில் இருந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.