உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  உதயகுமார் தர்ணா

 உதயகுமார் தர்ணா

பேரையூர்: டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பண்டரங்குளம் கழிவு நீர் தேங்கி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் கழிவுநீர் சென்று துர்நாற்றம் வீசுகிறது. இதை சுத்தப்படுத்தகோரி முன்னாள் அமைச்சர் உதயகுமார் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முன்னாள் பேரூராட்சி சேர்மன் மாணிக்கம், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ