உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பல்கலை மாணவர் தேர்வு

பல்கலை மாணவர் தேர்வு

மதுரை: புனேவில் நடக்கவுள்ள அகில இந்திய அளவிலான சிவில் சர்வீஸ் வாலிபால் போட்டிக்கான அணி தேர்வு சென்னையில் நடந்தது. இதில் மதுரை காமராஜ் பல்கலை நிதி உடற்கல்வி துறையின் ஆராய்ச்சி மாணவர் தீபன் ராஜ் தமிழக ஆண்கள் அணிக்கு தேர்வாகினார். அகில இந்திய அளவிலான வாலிபால் போட்டி பிப்.,18 முதல் 22 வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை