உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உன்னிகிருஷ்ணன், பக்தவசத்சலத்திற்கு பாரதி புரஸ்கார் விருது

உன்னிகிருஷ்ணன், பக்தவசத்சலத்திற்கு பாரதி புரஸ்கார் விருது

மதுரை: மதுரை ஸ்ரீ சக்ர ராஜராஜேஸ்வரி பீடத்தில் நடைபெற்ற விழாவில் பிரபல கர்நாடக இசைக் கலைஞர்கள் உன்னிகிருஷ்ணன் மற்றும் திருவாரூர் பக்தவசத்சலத்திற்கு பாரதி புரஸ்கார் விருதினை சுவாமி ராமானந்த சரஸ்வதி வழங்கினார்.இந்நிகழ்வின்போது பரத்,பாரதி யுகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை