மேலும் செய்திகள்
பறிமுதல் வாகனங்கள் ஏலம்
13-Feb-2026
மதுரை: மதுரை நகரில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 26 வாகனங்கள் மார்ச் 10ல் காலை 11:00 மணிக்கு ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட உள்ளது. விரும்புவோர் வாகனங்களை பார்வையிட்டு, டூவீலருக்கு ரூ.5 ஆயிரத்தை மார்ச் 6, 7 தேதிகளில் நகர் அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் முன்பணமாக செலுத்த வேண்டும். அரசு நிர்ணயித்த மதிப்பீட்டுத் தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
13-Feb-2026