உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விஸ்டாடோம் கட்டணம்

விஸ்டாடோம் கட்டணம்

மதுரை: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அக். 22ல் மதுரை – குருவாயூர் ரயிலில் அறிமுகப்படுத்தப்படவுள்ள விஸ்டாடோம் ‘ஏசி’ பெட்டியில் பயணிப்பதற்கான கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன. மதுரையில் இருந்து தென்காசி ரூ.845, செங்கோட்டை ரூ.860, தென்மலை ரூ.950, புனலுார் ரூ.1010, கொல்லம் ரூ.1140, கோட்டயம் ரூ.1405, எர்ணாகுளம் டவுன் ரூ.1570, குருவாயூர் ரூ.1875 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை