உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வெப் டெவலப்பர் இலவச பயிற்சி

வெப் டெவலப்பர் இலவச பயிற்சி

மதுரை, : மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியின் கீழ் மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மக்களுக்கான 3 மாத 'வெப் டெவலப்பர்' இலவச பயிற்சி ஆரப்பாளையம் பகுதியில் அக். 22 முதல் அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். பைதான், ஜாவா ஸ்கிரிப்ட், எச்.டி.எம்.எல். மை எஸ்.கியூ.எல்., எம்.எஸ். ஆபீஸ் பயிற்சி தினமும் காலை 10:00 முதல் மதியம் 3:00 மணி வரை கற்றுத்தரப்படும். சீருடை, பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசம். பயிற்சி முடித்தபின் ஊக்கத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். அலைபேசி: 89030 03090.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை