மேலும் செய்திகள்
இன்று இனிதாக - திருப்பூர்
08-Apr-2025
சோழவந்தான் : தென்கரை அகிலாண்டேஸ்வரி அம்மன் மூலநாத சுவாமி கோயிலில் மே 6ல் சித்திரை திருவிழா துவங்குகிறது.அன்று மாலை 6:00 மணிக்கு சுவாமி நந்தி வாகனம், அம்பாள் அன்ன வாகனம், மே 7 மாலை 6:00 மணிக்கு சுவாமி,அம்பாள் குதிரை வாகனத்தில் நான்கு ரத வீதி உலா நடக்கிறது. மே 8ல் திருக்கல்யாணம், மாலை 6:00 மணிகு பட்டு பல்லக்கு ஊர்வலம், மே 9 காலை 9:00 மணிக்கு தேரோட்டம், மாலை 6:00 மணிக்கு சப்பரத்தில் வீதி உலா, மே 10 காலை 9:00 மணிக்கு முதல்முறையாக கோயில் தெப்பத்தில் தீர்த்தவாரி உற்ஸவம், மாலை 6:00 மணிக்கு சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.
08-Apr-2025