உள்ளூர் செய்திகள்

நலத்திட்ட உதவி

திருமங்கலம்: மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கள்ளிக்குடி தாலுகா கே.வெள்ளாகுளத்தில் மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமை வகித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய செயலா ளர்கள் மதன்குமார், தங்கப்பாண்டி, சண்முகம், நகர் செயலாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி