உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலும் இருவருக்கு வீல் சேர்

மேலும் இருவருக்கு வீல் சேர்

உசிலம்பட்டி: முதலைக்குளம் மாற்றுத்திறனாளி மூதாட்டிற்கு தினமலர் நாளிதழ் செய்தியை பார்த்து அவருக்கு ரோட்டரி சங்கத்தினர் வீல் சேர் வழங்கினர். இதை கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சதுரகிரி 41, சுரேஷ்பாண்டிக்கும் 45, ரோட்டரி சங்கத்தினர் உசிலம்பட்டி உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார் தலைமையில் வழங்கினர். தாசில்தார் பாலகிருஷ்ணன், வி.ஏ.ஓ., ஜோதி ராஜ், ரோட்டரி மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், தலைவர் சிவக்குமார், மதுரை வடமேற்கு ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடாசலபதி, உசிலம்பட்டி தலைவர் சதீஷ்பாபு, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி