மேலும் செய்திகள்
பள்ளி, கல்லுாரி செய்திகள்
21-Dec-2024
மதுரை : மதுரை காந்தி மியூசியம், வடமலையான் மருத்துவக் கல்வி நிறுவனம் சார்பில் உலக தியான நாள் வடமலையான் கல்லுாரியில் நடந்தது. முதல்வர் ஜாஸ்மின் வரவேற்றார். மியூசிய பொருளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். டாக்டர் ஆனந்த ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உதவி பேராசிரியர் நடராஜன் தியான பயிற்சி அளித்தார். பேராசிரியர் விஜயதாமு நன்றி கூறினார். முதலாமாண்டு மாணவர்கள் தியான பயிற்சி பெற்றனர்.
21-Dec-2024