உள்ளூர் செய்திகள்

வாலிபர் கைது

சோழவந்தான்: இரும்பாடியைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் வினோத்குமார் 22, போதை பழக்கங்களுக்கு அடிமையானவர். இவர் அப்பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டியை தாக்கி, பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றுள்ளார். மூதாட்டி சத்தமிட்டு தப்பியோடியுள்ளார். போலீசார் இவரை கைது செய்து விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி