உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மயிலாடுதுறை / சாலை விபத்தில் மூவர் பலி

சாலை விபத்தில் மூவர் பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மெயின் ரோடு பகுதியில் டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் டூவீலரில் பயணித்த கடலூரை சேர்ந்த முகமது ஷகில், ஹரி, ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தரங்கம்பாடியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் படுகாயம் அடைந்தார். பொறையார் தீயணைப்பு படை வீரர்கள் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டதுடன் காயமடைந்தவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்


...

07-Dec-2025  


முக்கிய வீடியோ