உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி

டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலி

டூவீலரில் சென்ற வாலிபர்பள்ளத்தில் விழுந்து பலிநாமக்கல்:திண்டுக்கல் மாவட்டம், வேடச்சந்துார் அடுத்த உள்ளிகோட்டையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் மதன்குமார், 22. இவர், இறையம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணை ஒன்றில், இரண்டு ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, 'ஹோண்டா' டூவீலரில் செங்கப்பள்ளியில் இருந்து இறையம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணைக்கு விளக்கை அணைக்க சென்றார். அங்கு வளைவில் வேகமாக சென்றபோது, தவறி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நல்லிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை