உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாரி மண் கடத்தல்மாட்டு வண்டி பறிமுதல்

வாரி மண் கடத்தல்மாட்டு வண்டி பறிமுதல்

வாரி மண் கடத்தல்மாட்டு வண்டி பறிமுதல்குளித்தலை:குளித்தலை அடுத்த, கருப்பத்துார் வி.ஏ.ஓ., பிரபு, 42, நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில் வேங்கம்பட்டி தங்கராசு தோட்டம் அருகே உள்ள, புங்காற்று வாரியில் மணல் கடத்துவதாக வந்த ரகசிய தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டார். அப்போது, மாட்டு வண்டியில் அரை யூனிட் வாரி மண் இருந்தது தெரியவந்தது. மாட்டு வண்டியை கைப்பற்றி, லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். லாலாபேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி