உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்ற முன்வர வேண்டும்

வாய்க்காலில் நாணல் செடிகள் அகற்ற முன்வர வேண்டும்

கிருஷ்ணராயபுரம், : பிள்ளபாளையம், மங்கம்மாள் சாலை வழியாக செல்லும் பாசன வாய்க்காலில், நாணல் செடிகள் அதிகம் வளர்ந்துள்ளதால் தண்ணீர் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையத்தில், மங்கம்மாள் சாலை செல்கிறது. இதன் அருகில் விவசாய நிலங்களுக்கு பாசன வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்-போது பாசன வாய்க்காலில், நாணல் செடிகள் வளர்ந்து வருகி-றது. இதனால் தண்ணீர் செல்லும் போது குறைந்து விடுகிறது.மேலும் சாகுபடி பயிர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்-படும் நிலை உள்ளது. எனவே, வாய்க்காலில் வளர்ந்து வரும் நாணல் செடிகளை அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ