மேலும் செய்திகள்
பொங்கல் விழா கொண்டாட்டம்
14-Jan-2025
பேச்சு போட்டிமாணவர் முதலிடம்குமாரபாளையம்:நாமக்கல் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நுாலக இயக்கம் சார்பில் புத்தக திருவிழா, நாமக்கல்லில் நடந்தது. இதில் கல்லுாரி மாணவர்களுக்காக நடந்த பேச்சு போட்டியில், குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், தமிழ்த்துறை முதுகலை இரண்டாமாண்டு படித்து வரும் மோகன்ராஜ், இப்போட்டியில் முதல் பரிசு பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளார். கல்லுாரி முதல்வர் ரேணுகா, பேராசிரியர்கள், ரகுபதி, சரவணாதேவி, காயத்ரி, ஞானதீபன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
14-Jan-2025