மேலும் செய்திகள்
நள்ளிரவு வரை நீடித்த சட்டசபை கூட்டம்
22-Mar-2025
குறைகளை தெரிவிக்கஎம்.எல்.ஏ., அழைப்பு ப.வேலுார்:ப.வேலுார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, அ.தி.மு.க.,-எம்.எல்.ஏ., சேகர் வெளியிட்ட அறிக்கையில், சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில், வரும், 3ல் சட்டசபையில் பேச எனக்கு அனுமதி அளித்துள்ளனர். அதனால் தொகுதி மக்கள், தங்களது கோரிக்கைகளை என்னிடம் போனில் தெரிவிக்கலாம். இதுகுறித்து சட்டசபையில் எடுத்துரைத்து பிரச்னைக்கு தீர்வு காண உதவியாக இருக்கும், என்றார்.
22-Mar-2025