மேலும் செய்திகள்
பள்ளி வேன் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம்
13-Mar-2025
சிறுமியை சீரழித்தமுதியவர் சிக்கினார்வாழப்பாடி:பெத்தநாயக்கன்பாளையம், பனைமடலை சேர்ந்தவர் பழனிசாமி, 60. இவர், பிளஸ் 2 படிக்கும், 17 வயது சிறுமியிடம் பழகிய நிலையில், அவர் கடந்த மார்ச்சில் கர்ப்பமானார். பின், சேலம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. மார்ச், 6ல் வாழப்பாடி மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து, குழந்தையை மீட்டு சேலம் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். தொடர்ந்து பழனிசாமி மீது போக்சோ வழக்குப்பதிந்து அவரை தேடினர். கடந்த, 8ல் சென்னையில் இருந்த பழனிசாமியை, போலீசார் கைது செய்தனர்.******************************
13-Mar-2025