உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / இலவச வீட்டுமனை திருநங்கைகள் மனு

இலவச வீட்டுமனை திருநங்கைகள் மனு

நாமக்கல்: இலவச வீட்டுமனை வழங்கக் கோரி, மாநகர திருநங்கைகள் குழு-வினர், நாமக்கல் கலெக்டர் உமாவிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது:திருநங்கைகளான நாங்கள், நாமக்கல் நகர் பகுதியில் வசித்து வரு-கிறோம். நாங்கள் அனைவரும் சுயதொழில் செய்து வருகிறோம்.அனைவரும் தாய், தந்தையரை விட்டு பிரிந்து வாடகை விட்டில் வசித்து வருகிறோம். எங்கள் வாழ்வாதாரம் மேம்பட, எங்க-ளுக்கு தமிழக அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி