உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு

கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகள் மீட்பு

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கிணற்றில் விழுந்த மயில் குஞ்சுகளை தீய-ணைப்பு துறையினர் மீட்டனர். ராசிபுரம் அடுத்த, அய்யம்பாளையம் மாசிகவுண்டர் தோட்டத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பழனிசாமி, 55. இவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் நேற்று, மூன்று மயில் குஞ்சுகள் தவறி விழுந்-தன. 100 அடி ஆழமுள்ள கிணறு என்பதால், மயில் குஞ்சுகளால் வெளியே வர முடியவில்லை. விவசாயிகளும் கிணற்றில் இறங்க தயங்கினர்.இதையடுத்து ராசிபுரம் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின், மூன்று மயில் குஞ்சுகளையும் உயிருடன் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை