மேலும் செய்திகள்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்
20-Dec-2025
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு
20-Dec-2025
இயற்கை உரம் தயாரிப்பு மாணவர்கள் செயல்விளக்கம்
20-Dec-2025
நுாலகம் திறப்பு விழா
20-Dec-2025
கந்தசாமி கோவிலில் அமாவாசை வழிபாடு
20-Dec-2025
நாமகிரிப்பேட்டை, : நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்.,க்குட்பட்ட தேவஸ்தானம் புதுார் நாமகிரிப்பேட்டை ஒன்றிய அலுவலகம் அடுத்து தெரு முடிவில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர்.இந்த குப்பை தொட்டியை இரண்டு தெருக்களில் உள்ள, 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். குப்பையை டவுன் பஞ்., ஊழியர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதில்லை. கடந்த, 3 மாதமாக குப்பையை சுத்தம் செய்யாததால், குப்பை மலைபோல் குவித்துள்ளது. அதுமட்டுமின்றி காற்றடிக்கும் போது மீண்டும் குப்பைகள் தெரு முழுதும் பரவி விடுகிறது. அழுகும் குப்பைகளையும் அப்புறப்படுத்தாததால் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே, இந்த குப்பையை உடனே அள்ள டவுன் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025
20-Dec-2025