உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்ற 3 பேர் கைது

லாட்டரி விற்ற 3 பேர் கைது

சேந்தமங்கலம், -சேந்தமங்கலம் அடுத்த காமராஜபுரத்தை சேர்ந்தவர்கள் அண்ணாதுரை, 50, தங்கராஜ், 62; ஜங்களாபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் யாசின், 40; இவர்கள் மூவரும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையறிந்த சேந்தமங்கலம் போலீசார், மூவரையும் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை