மேலும் செய்திகள்
போதைப்பொருள் விற்ற 5 பேருக்கு 'காப்பு'
24-Oct-2024
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்-தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., தங்கவ-டிவேல், நடராஜ், எஸ்.எஸ்.ஐ.,க்கள் ராம்குமார், குணசேகரன், மாதேஸ்வரன் பழனிச்சாமி உள்ளிட்டோர், தீவிர ரோந்தில் ஈடு-பட்டிருந்தனர். அப்போது, வேதாந்தபுரம், கல்லங்காட்டுவலசு, ஆலாங்காட்டுவலசு உள்ளிட்ட இடங்களில் போலி லாட்டரி விற்-பது உறுதியானது. நேரில் சென்ற போலீசார் முரளி, 24, பழனி-சாமி, 60, சஞ்சீவிமூர்த்தி, 32, ஆகிய மூவரை கைது செய்து, அவர்-களிடமிருந்து வெள்ளை பேப்பரில் எண்கள் எழுதிய, 12 போலி லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
24-Oct-2024