மேலும் செய்திகள்
ரூ.45 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
27-Aug-2024
ரூ.40 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
17-Sep-2024
எருமப்பட்டி: தீவன தட்டுப்பாடால், பவித்திரம் ஆட்டுச்சந்தைக்கு ஆடுகள் வரத்து அதிகரிப்பால், விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது.எருமப்பட்டி அருகே, பவித்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கி-ழமை ஆட்டுச்சந்தை நடக்கிறது. இந்த சந்தைக்கு எருமப்பட்டி, புதுார், செல்லிபாளையம், கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் ஆடுகளை விற்ப-னைக்கு கொண்டு வருகின்றனர். தற்போது, மழையின்றி வறட்-சியால் திவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், நேற்று நடந்த ஆட்டுச்சந்தைக்கு, கிராமங்களில் இருந்து ஏராளமானோர் விற்பனைக்கு வந்திருந்தனர். கடந்த வாரம், 40 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்த நிலையில், நேற்று நடந்த சந்தையில், 46 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
27-Aug-2024
17-Sep-2024