உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி

குமாரபாளையம்: குமாரபாளையம், மாரக்காள்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் விஜயலட்சுமி, டாக்டர் தேன்மொழி, சுரபி தொண்டு நிறுவனர் மகாலட்சுமி ஆகியோர், 'ஊட்டச்சத்து முக்கியம் குறித்தும், ரத்த சோகை தடுப்பது குறித்தும், கர்ப்பக்கால மற்றும் குழந்தை பராம-ரிப்பு' பற்றி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி