மேலும் செய்திகள்
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் விலை உயர்வு
12-Nov-2025
ரூ.4 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
29-Oct-2025
ப.வேலுார், ப.வேலுார் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில், செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் ஏலம் நடப்பது வழக்கம். கடந்த வாரம் நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 61.61 ரூபாய், குறைந்தபட்சம், 48.90 ரூபாய், சராசரி, 57.57 ரூபாய் என, 6 லட்சத்து, 47,000 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 33,750 தேங்காய்களை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர். இதேபோல், நேற்று நடந்த ஏலத்தில் அதிகபட்சம் கிலோ, 65.69 ரூபாய், குறைந்தபட்சம், 43.39 ரூபாய், சராசரி, 55.79 ரூபாய் என, 5 லட்சத்து, 23,000 ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. நேற்று நடந்த ஏலத்திற்கு, 28,140 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
12-Nov-2025
29-Oct-2025