உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்

ரூ.1.50 லட்சத்திற்கு கொப்பரை வர்த்தகம்மல்லசமுத்திரம், :மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள், 60 கிலோ எடைகொண்ட, 39 மூட்டை கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். முதல் தரம் கிலோ, 130.90 ரூபாய் முதல், 142.90 ரூபாய், இரண்டாம் தரம், 98.80 ரூபாய் முதல், 106.70 ரூபாய் என, மொத்தம், 1.50 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 7ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ