உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ.1.60 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ரூ.1.60 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

மல்லசமுத்திரம், நவ. 21-மல்லசமுத்திரம் டி.சி.எம்.எஸ்.,சில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மேல்முகம், கீழ்முகம், பீமரப்பட்டி, மங்களம், காளிப்பட்டி, கரட்டு வளவு, பள்ளக்குழி, மாமரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், மொத்தம், 100 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.இதில், பி.டி., ரகம் குவிண்டால், 6,655 ரூபாய் முதல், 7,355 ரூபாய்; கொட்டு பருத்தி, 3,830 ரூபாய் முதல், 5,055 ரூபாய் என, மொத்தம், 1.60 லட்சம் ரூபாய் ஏலம் நடந்தது. அடுத்த ஏலம் வரும், 27ல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி