மேலும் செய்திகள்
ரூ.2.14 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
06-Dec-2025
மல்லசமுத்திரம்: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின், மல்-லசமுத்திரம் கிளையில் வாரந்தோறும் புதன்கி-ழமை பருத்தி ஏலம் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில் மங்களம், கரட்டுவலவு, செண்பகமாதேவி, பள்ளக்குழி, ராமாபுரம், பருத்-திப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசா-யிகள், 60 கிலோ எடைகொண்ட, 140 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்-தனர்.இதில், பி.டி., ரகம், 100 கிலோ, 5,599 ரூபாய் முதல், 8,239 ரூபாய் வரையிலும், கொட்டு பருத்தி, 4,399 ரூபாய் முதல், 5,299 ரூபாய் வரை-யிலும் என, மொத்தம், 36 லட்சத்து, 92,008 ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த ஏலம் வரும், 7ல் நடக்கிறது.
06-Dec-2025