உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேதமான மின்மாற்றி மாற்றியமைப்பு

சேதமான மின்மாற்றி மாற்றியமைப்பு

பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியில் சாலையோரம் மின் டிரான்ஸ்பார்மர் இருந்தது. இந்த டிரான்ஸ்பார்மர் கார் மோதி சேதமடைந்தது. சாலைப்பகுதியில் உள்ளதால் பாதுகாப்பு கருதி, நேற்று சேதமடைந்த மின் டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டது.இதையடுத்து புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியில் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டனர். புதிய மின் டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி நடந்ததால், ஒரு வழிப்பாதையாக வாகனங்கள் செல்ல மாற்று ஏற்பாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி