உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி தாய்க்கு தீபாராதனை

காவிரி தாய்க்கு தீபாராதனை

குமாரபாளையம், தலைக்காவிரி முதல் பூம்புகார் வரை, காவிரி நீர் மாசுபடுவதை தடுக்கவும், காவிரி நீரை துாய்மையாக வைத்திருக்க உதவ வேண்டும் எனக்கேட்டு, காவிரி பாதுகாப்பு குழு, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், காவிரி தாய் விக்கிரக ரத யாத்திரை நடந்து வருகிறது.இதன் ஒரு கட்டமாக, குமாரபாளையம் வருகை தந்த காவிரி தாய்க்கு தீபாராதணை மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. காவிரியை துாய்மையாக வைத்திருக்க வேண்டி, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், வெங்கடாசலம் உள்பட பலர் செய்திருந்தனர்.போதைப்பொருள் விற்ற


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை