உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்ட மல்யுத்தம் மாணவர் முதலிடம்

மாவட்ட மல்யுத்தம் மாணவர் முதலிடம்

குமாரபாளையம்: குமாரபாளையம், சின்னப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் துகில், 13. இவர், கடலுாரில் உள்ள அரசு நகராட்சி மேல்நிலை பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.மேட்டூரில் நடந்த, இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் நடத்திய மல்யுத்த போட்டியில், 14 வயது பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, மாநில அளவில் தேர்வாகி, வரும், 15ல் டில்லியில் நடைபெறும் மல்யுத்த போட்டியில் பங்கேற்க உள்ளார். இந்த மாணவரை ஊர் முக்கியஸ்தர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை