மேலும் செய்திகள்
வீட்டில் நகை திருட்டு போலீசார் விசாரணை
27-May-2025
குமாரபாளையம், குமாரபாளையம், கிழக்கு காலனியை சேர்ந்தவர் குமாரசாமி, 90; நகை வேலை செய்யும் ஆசாரி. இவர், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிச்சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது உறவினர் வீடுகளில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகள் சரஸ்வதி அளித்த புகார்படி, காணாமல் போன முதியவர் குமாரசாமியை, குமாரபாளையம் போலீசார் தேடி வருகின்றனர்.
27-May-2025