மேலும் செய்திகள்
உயர்மின் கோபுர விளக்கு எரியாததால் மக்கள் அவதி
26-Aug-2025
உண்ணாவிரத போராட்டம்
19-Sep-2025
எலச்சிபாளையம், எலச்சிபாளையம் யூனியன், சின்னமணலி குளத்துபாளையம் பிரிவுசாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுவரை இப்பகுதியில் மிவிளக்குகள் ஏதும் அமைக்கவில்லை. இதனால், இரவில் கும்மிருட்டு நிலவி வருவதால், பணிமுடிந்து செல்லும் பெண்கள், மாலைநேர வகுப்பு முடிந்து செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, பிரிவு சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26-Aug-2025
19-Sep-2025