உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்

எரியாத விளக்குகள் திருடுபோகும் ஆடுகள்

மகுடஞ்சாவடி: அ.புதுார் ஊராட்சி, 6வது வார்டில் செல்லகுட்டிவளவு, காந்தி நகர், ஐயனேரி காட்டுவளவு உள்ளிட்ட பகுதிகளில், 200க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். அப்பகுதியில் உள்ள, 5 தெரு விளக்கு கள் பழுதாகி, 6 மாதங்களாகவே எரியவில்லை. இரவில் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் திருடுபோவதற்கு, விளக்குகள் எரியாததே காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை