உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தத்தாஸ்ரமத்தில் குருபூர்ணிமா விழா

தத்தாஸ்ரமத்தில் குருபூர்ணிமா விழா

சேந்தமங்கலம் :சேந்தமங்கலம் தத்தாஸ்ரமத்தில் குரு பூர்ணிமாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு, குரு தத்தாத்ரேயருக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக குரு தத்தாத்ரேயர் சுவாமிக்கு பால், தயிர், தேன் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை