உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வானவில் மன்ற செயல் பாடு நடப் பாண்டில் துவக்கம்

வானவில் மன்ற செயல் பாடு நடப் பாண்டில் துவக்கம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட திட்ட அலு வ ல கத்தில், ஒருங் கி ணைந்த பள் ளிக் கல் வித் து-றையின் கீழ் செயல் படும் நடு நிலை, உயர் நிலை, மேல் நிலை பள் ளி களில், 6ம் முதல், -8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாண வி ய ருக்கு, வானவில் மன்ற செயல் பா டுகள் குறித்து விளக் க ம ளிக் கப் பட் டது. மாவட்ட முதன்மை கல்வி அலு வலர் மகேஸ் வரி தலைமை வகித்தார். உதவி திட்ட அலு வலர் பாஸ் கரன் முன் னிலை வகித்தார்.இதில் பங் கேற்ற, 16 கருத் தா ளர் க ளுக்கு, மாவட்ட ஒருங் கி ணைப் பாளர் சிந்-துஜா, பரிக்க்ஷான் அமைப்பின் மாநில ஒருங் கி ணைப் பாளர் அறி வ ரசன், டி.என்.எஸ்.எப்., அமைப்பின் மாவட்ட கல்வி ஒருங் கி ணைப் பாளர் ராஜா ஆகியோர் வழி காட் டுதல் பயிற்சி வழங் கினர். பயிற்சி பெற்ற கருத் தா ளர்கள், பள் ளி க ளுக்கு சென்று மாணவ, மாண வி யர் க-ளுக்கு செயல் பா டு களை செய்து காட்டி அறி வியல் மற்றும் கணி தத்தில் மாண-வர் களின் ஆர் வத்தை துாண்டி, அவர் களின் சிந் திக்கும் திறன், உற்று நோக்-குதல் திறன், கேள்வி கேட்கும் திறன் ஆகி ய வற்றை வளர்த் தெ டுத்து புரி த-லுடன் படிக்க ஊக் கப் ப டுத் துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை