உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

மாரியம்மன் கோவில் கும்பாபிேஷக விழா

நாமகிரிப்பேட்டை நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் கும்பாபி ேஷகம் கடந்த, 2017ம் ஆண்டு நடந்தது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும், இதேநாளில் கோவில் சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகள் நிறைவு பெற்று, 9ம் ஆண்டு துவக்கவிழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபி ேஷகம், பூஜைகள் நடத்தப்பட்டன. அறங்காவலர் குழு தலைவர் அன்பழகன், இயக்குனர்கள் மோகனசுந்தரம், பழனிவேல் மற்றும் நல்லதம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி