மேலும் செய்திகள்
சைக்கிள் மீது கார் மோதியவிபத்தில் முதியவர் பலி
15-Feb-2025
எலச்சிபாளையம்,: எலச்சிபாளையம் அருகே, கொன்னையார் கிராமம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் செல்வம் மனைவி ராணி, 58; இவர் கடந்த, 11 முதல் காணவில்லை. உறவினர் வீடுகளில் விசாரித்தும் எந்த தக-வலும் கிடைக்கவில்லை. காணாமல் போன அன்று ஆரஞ்சு நிற சேலை அணிந்திருந்தார். இவருக்கு ரகு-நாதன், 36, சந்தானபாரதி, 34, என, இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் சந்தானபாரதி அளித்த புகார்-படி, எலச்சிபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
15-Feb-2025