உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டேபிள் டென்னிஸ்கே.எஸ்.ஆர்., வெற்றி

டேபிள் டென்னிஸ்கே.எஸ்.ஆர்., வெற்றி

திருச்செங்கோடு: சேலம் பெரியார் பல்கலை அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில், கே.எஸ்.ஆர்., கலைக்கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்தது.திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவன விளையாட்டு அரங்கில், பல்கலைக்கழக அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. போட்டியில், கல்லூரி மாணவர் அணியினர் பங்கேற்று முதல்பரிசு பெற்று சாதனை படைத்தனர். அம்மாணவர்களுக்கு கல்வி நிறுவன சேர்மன் ரங்கசாமி பாராட்டி பரிசு வழங்கினார். முதல்வர் கண்ணன், உடற்கல்வி இயக்குநர் மாதேஸ்வரன், நிர்மலா ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி