உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

குண்டும், குழியுமான சாலையால் மக்கள் அவதி

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், கொன்னையார் கிராமத்தில் இருந்து சீத்தக்காடு செல்லும் சாலை, 2 கி.மீ., துாரம், பல ஆண்டுக-ளாக ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்-கிறது. இவ்வழியா தினமும் எண்ணற்ற வாகன ஓட்டிகள் சென்று வரு-கின்றனர். அவர்கள் வாகனங்களில் ஜல்லிக்கற்களில் செல்லமுடி-யாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக இச்சாலை, பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளதால், மக்கள் அதிக-ளவில் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே, சாலையை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ