உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / விடிய விடிய மழை 136 மி.மீ., பதிவு

விடிய விடிய மழை 136 மி.மீ., பதிவு

நாமக்கல், நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய மழை, நேற்று காலை, 6:00 மணி வரை தொடர்ந்து பெய்தது. பல இடங்களில், விடிய விடிய துாறல் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் மங்களபுரத்தில் அதிகபட்சமாக, 63.8 மி.மீட்டர் மழை பதிவாகியிருந்தது.மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழையளவு, குமாரபாளையம், 6.4 மி.மீ., மங்களபுரம், 63.8, மோகனுார், 3, நாமக்கல், 1, பரமத்தி வேலூர், 20, ராசிபுரம், 23, சேந்தமங்கலம், 3.4, திருச்செங்கோடு, 3.4, கலெக்டர் அலுவலகம், 2, கொல்லிமலை, 10 என மாவட்டம் முழவதும், 136 மி.மீட்டர் மழை பதிவாகியிருந்தது. இதேபோல், நேற்றும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே துாறல் மழை பெய்து கொண்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை