உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலைப்பணியால் மாற்று பாதை

சாலைப்பணியால் மாற்று பாதை

வெண்ணந்துார், வெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கட்டனாச்சம்பட்டி பஞ்., பகுதியில் இருந்து கோரைக்காடு வழியாக, புதிய நீதிமன்றத்துக்கு செல்லும் சாலை வரை சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது.அதனால், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலைப்பணி முடியும் வரை, இந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, ராசிபுரம் வழியாக உள்ள சாலையை பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ